Tamil Dictionary 🔍

குழையடித்தல்

kulaiyatithal


வேப்பிலையால் மந்திரித்து நோய் தீர்த்தல் ; தழையை உரமாக இடுதல் ; ஆளை வசப்படுத்துதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வசப்படுத்தத் தந்திரஞ் செய்தல். Loc. 2. To wheedle, use artful means to secure a selfish interest; வேப்பிலையால் உடம்பில் அடித்து மந்திரித்து நோய்தீர்த்தல். Loc. 1. To effect a magic cure by passing a handful of neem twigs over the body; தழையை உரமாக இடுதல். 3. To apply green manure to paddy fields;

Tamil Lexicon


kuḻai-y-aṭi-,
v. tr. id. +.
1. To effect a magic cure by passing a handful of neem twigs over the body;
வேப்பிலையால் உடம்பில் அடித்து மந்திரித்து நோய்தீர்த்தல். Loc.

2. To wheedle, use artful means to secure a selfish interest;
வசப்படுத்தத் தந்திரஞ் செய்தல். Loc.

3. To apply green manure to paddy fields;
தழையை உரமாக இடுதல்.

DSAL


குழையடித்தல் - ஒப்புமை - Similar