முற்கொள்ளுதல்
mutrkolluthal
முந்துதல். முற்கொண்டா னரக்க னென்னா (கம்பரா. நாகபாச, 116). இவரென்மேல் விடாமுன் முற்கொள்வேன் (கம்பரா. பிரமாத். 85). To go ahead of; to anticipate;
Tamil Lexicon
muṟ-koḷ-
v. tr. id.+.
To go ahead of; to anticipate;
முந்துதல். முற்கொண்டா னரக்க னென்னா (கம்பரா. நாகபாச, 116). இவரென்மேல் விடாமுன் முற்கொள்வேன் (கம்பரா. பிரமாத். 85).
DSAL