Tamil Dictionary 🔍

சிறைகொள்ளுதல்

siraikolluthal


காவலில் வைக்கப் பிடித்துச் செல்லுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காவற்கூடத்து அடைக்க வேண்டுப் பிடித்துப்போதல். பெருத்திறல் வேந்தனெம் பெருமாற் சிறைகொள (பெருங். இலாவாண. 1, 51). To take captive;

Tamil Lexicon


ciṟai-koḷ,
v. tr. id. +.
To take captive;
காவற்கூடத்து அடைக்க வேண்டுப் பிடித்துப்போதல். பெருத்திறல் வேந்தனெம் பெருமாற் சிறைகொள (பெருங். இலாவாண. 1, 51).

DSAL


சிறைகொள்ளுதல் - ஒப்புமை - Similar