Tamil Dictionary 🔍

கூறுகொள்ளுதல்

koorukolluthal


வாயில் திணித்துக்கொள்ளுதல் ; உரிமையாக்கிக்கொள்ளுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுவாதீனமாக்கிக் கொள்ளுதல். கூனி மருந்திட்டுக் கூறுகொண்டாள் (விறலிவிடு. 883). To appropriate; வாயில் திணித்துக்கொள்ளுதல். குழந்தை மண்ணிக் கூறுகொள்ளுகிற. (W.) To stuff, cram;

Tamil Lexicon


kūṟu-koḷ-,
v. tr. id. + [T. kūrukonu.]
To stuff, cram;
வாயில் திணித்துக்கொள்ளுதல். குழந்தை மண்ணிக் கூறுகொள்ளுகிற. (W.)

kūṟu-koḷ-
v. tr. id.+.
To appropriate;
சுவாதீனமாக்கிக் கொள்ளுதல். கூனி மருந்திட்டுக் கூறுகொண்டாள் (விறலிவிடு. 883).

DSAL


கூறுகொள்ளுதல் - ஒப்புமை - Similar