Tamil Dictionary 🔍

குறுமடல்

kurumadal


திருநீறு வைக்குஞ் சிறிய மடல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விபூதிவைக்குஞ் சிறிய மடல். குடுமடல் ஒன்று பொன் இருபதின் கழஞ்சரை (S.I.I. ii, 144). Small receptacle for sacred ashes;

Tamil Lexicon


kuṟu-maṭal,
n. id. +.
Small receptacle for sacred ashes;
விபூதிவைக்குஞ் சிறிய மடல். குடுமடல் ஒன்று பொன் இருபதின் கழஞ்சரை (S.I.I. ii, 144).

DSAL


குறுமடல் - ஒப்புமை - Similar