Tamil Dictionary 🔍

குறுமுட்டு

kurumuttu


அளவுகடந்த செருக்கு ; விரைவு ; ஒடுக்கம் ; பலாத்காரம் ; திடீரென்று எதிர்ப்படுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திடீரென்று எதிர்ப்படுகை. 5. Sudden encounter, as at a corner; ஒடுக்கம். 3. Narrowness, closeness; ஒரு தொழிலைச் செய்யாமலே தாமதித்திருந்து கடைசியில் முடிததற்கு விரையும் அவசரம். 2. Great urgency, as for business put off until the last moment; அளவு கடந்த செருக்கு. 1. Gross insolence, impertinence; பலார்காரம். 4. Coercion, compulsion;

Tamil Lexicon


, [kuṟumuṭṭu] ''s. [local.]'' Gross insolence, impertinence, மதிப்பின்மை. 2. Great urgen cy--as when business has been put off to the last moment, கெடுஅவசரம். 3. Being straitened--as in a narrow room, &c., ஒடுக் கம். 4. Pressing or holding one to a thing, using coercion, பலாத்காரமாய்க்கேட்கை. 5. A sudden encounter--as at a corner, &c., சடு தியிலெதிர்ப்படுகை; [''ex'' குறுமை, ''et'' முட்டு.]

Miron Winslow


kuṟu-muṭṭu,
n. குறு-மை+. (W.)
1. Gross insolence, impertinence;
அளவு கடந்த செருக்கு.

2. Great urgency, as for business put off until the last moment;
ஒரு தொழிலைச் செய்யாமலே தாமதித்திருந்து கடைசியில் முடிததற்கு விரையும் அவசரம்.

3. Narrowness, closeness;
ஒடுக்கம்.

4. Coercion, compulsion;
பலார்காரம்.

5. Sudden encounter, as at a corner;
திடீரென்று எதிர்ப்படுகை.

DSAL


குறுமுட்டு - ஒப்புமை - Similar