Tamil Dictionary 🔍

குறுங்கணக்கு

kurungkanakku


உயிரும் மெய்யும் ஆகிய முப்பது முதலெழுத்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உயிர் பன்னிரண்டும் மெய் பதினெட்டுமாகிய முதலெழுத்து. Simple letters of the Tamil alphabet, viz., 12 vowels and 18 consonants, opp. to ṇeṭu-ṅ-kaṇakku;

Tamil Lexicon


தனியட்சரங்கள்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Simple letters in the Tamil alphabet, the twelve vowels and the eighteen consonants--opposed to நெ டுங்கணக்கு.

Miron Winslow


kuṟu-ṅ-kaṇakku,
n. id. +.
Simple letters of the Tamil alphabet, viz., 12 vowels and 18 consonants, opp. to ṇeṭu-ṅ-kaṇakku;
உயிர் பன்னிரண்டும் மெய் பதினெட்டுமாகிய முதலெழுத்து.

DSAL


குறுங்கணக்கு - ஒப்புமை - Similar