குறுங்கண்ணி
kurungkanni
முடியிலணியும் மாலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முடியிலணியும் மாலை. குழவித்திங்களைக் குறுங்கண்ணியாகவுடைய (இறை. களவி. 1, உரை). Wreath for the tuft;
Tamil Lexicon
kuṟu-ṅ-kaṇṇi,
n. id. +.
Wreath for the tuft;
முடியிலணியும் மாலை. குழவித்திங்களைக் குறுங்கண்ணியாகவுடைய (இறை. களவி. 1, உரை).
DSAL