குறுங்கண்
kurungkan
சாளரம் , சன்னல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நெருங்கின கணுவுடையது. குறங்கண்ணான பசு மஞ்சளை (திவ். பெரியாழ். 1, 1, 6, வ்யா. பக்.14). That which is closely jointed, knotty; சாளரம். குறுங்க ணடைக்குங் கூதிர்க்காலையும் (சிலப். 14, 101). A kind of lattic-window, with small apertures;
Tamil Lexicon
பலகணி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A kind of lattice; a window; ''lit.'' little apertures, பலகணி.
Miron Winslow
kuṟu-ṅ-kaṇ,
n. குறு-மை+.
A kind of lattic-window, with small apertures;
சாளரம். குறுங்க ணடைக்குங் கூதிர்க்காலையும் (சிலப். 14, 101).
kuṟuṅ-kaṇ
n. குறு-மை+.
That which is closely jointed, knotty;
நெருங்கின கணுவுடையது. குறங்கண்ணான பசு மஞ்சளை (திவ். பெரியாழ். 1, 1, 6, வ்யா. பக்.14).
DSAL