Tamil Dictionary 🔍

குசக்கணக்கு

kusakkanakku


தவறான கணக்கு ; குயவரில் கணக்குப் பார்க்கும் ஒருவகையினர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குசவரில் கணக்குப்பார்க்கும் ஒருவகையினர். 1. Wrong, clumsy reckoning, pottering in calculation; குசவரில் கணக்குப்பார்க்கும் ஒருவகையினர். 2. A sub-sect among potters, as doing the duties of an acountant;

Tamil Lexicon


வழுவானகணக்கு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' False calculation, erroneous reckoning, வழுவானகணக்கு.

Miron Winslow


kuca-k-kaṇakku,
n. குசம்1+.
1. Wrong, clumsy reckoning, pottering in calculation;
குசவரில் கணக்குப்பார்க்கும் ஒருவகையினர்.

2. A sub-sect among potters, as doing the duties of an acountant;
குசவரில் கணக்குப்பார்க்கும் ஒருவகையினர்.

DSAL


குசக்கணக்கு - ஒப்புமை - Similar