Tamil Dictionary 🔍

நெடுங்கணக்கு

nedungkanakku


அகரச்சுவடி , அரிச்சுவடி , அகரம் முதலிய எழுத்துகளைக் கற்பிக்கும் சுவடி ; நெடுநாட்கணக்கு ; வாராக் கடன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாராக்கடன். (W.) 3. Bad debt; அரிச்சுவடி. (தொல். எழுத். 94, உரை.) 1. Alphabet; நெடுநாட்கணக்கு. (W.) 2. A long account or reckoning;

Tamil Lexicon


, ''s.'' The alphabet, நூ லாதாரம். 2. A long account, reckoning, &c. பெருந்தொகை. 3. ''[in cant.]'' An old account, a bad debt, &c., பழங்கடன்.

Miron Winslow


neṭu-ṅ-kaṇakku,
n. நெடுமை+.
1. Alphabet;
அரிச்சுவடி. (தொல். எழுத். 94, உரை.)

2. A long account or reckoning;
நெடுநாட்கணக்கு. (W.)

3. Bad debt;
வாராக்கடன். (W.)

DSAL


நெடுங்கணக்கு - ஒப்புமை - Similar