Tamil Dictionary 🔍

பெருங்கணக்கு

perungkanakku


பெருந்தொகை ; பெரும் படியானது ; அகந்தை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெருந்தொகை. 1. Large amount; பெரும்படியானது. 2. That which is on a large scale; அகந்தை. (W.) அவர் பெருங்கணக்கிலே பேசுகிறார். 3. Arrogance ;

Tamil Lexicon


, ''s.'' A large amount, பெருந்தொகை. 2. On a large scale, மொத்தம். பெருங்கணக்கிலேபேசுகிறார். He talks arro gantly, as though he were a great man.

Miron Winslow


peru-ṅ-kaṇakku
n. id.+.
1. Large amount;
பெருந்தொகை.

2. That which is on a large scale;
பெரும்படியானது.

3. Arrogance ;
அகந்தை. (W.) அவர் பெருங்கணக்கிலே பேசுகிறார்.

DSAL


பெருங்கணக்கு - ஒப்புமை - Similar