Tamil Dictionary 🔍

குறுக்கம்

kurukkam


குறுகிய நிலை ; சுருக்கம் ; ஒருவகைப் புன்செய் நில அளவுவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குறுகிய நிலை. ஐ ஔக்குறுக்கம் (நன். 99). 1. Shortness; கௌரிபாஷாணம். (W.) 4. A prepared arsenic; 3/4 முதல் 7 ஏகர்வரை பல விடங்களில் பல்வேறு வகையாக வழங்கும் புன்செய் அளவு வகை. 3. Measure of dry land varying in different parts of Tamil country from 3/4 acre to 7 acres (R.F.); சுருக்கம். 2. Abridgement, abbreviation, contraction, epitome, summary;

Tamil Lexicon


v. n. see under குறுகு.

J.P. Fabricius Dictionary


, ''v. noun.'' Abridgment, abbre viation, contraction, epitome, summary, சுருக்கம். 2. Shortness, brevity, succinct ness, compendiousness, declension, re duction, குறுமை. 3. ''[local.]'' A certain quantity of land, in land measure.

Miron Winslow


kuṟukkam,
n. குறுகு-.
1. Shortness;
குறுகிய நிலை. ஐ ஔக்குறுக்கம் (நன். 99).

2. Abridgement, abbreviation, contraction, epitome, summary;
சுருக்கம்.

3. Measure of dry land varying in different parts of Tamil country from 3/4 acre to 7 acres (R.F.);
3/4 முதல் 7 ஏகர்வரை பல விடங்களில் பல்வேறு வகையாக வழங்கும் புன்செய் அளவு வகை.

4. A prepared arsenic;
கௌரிபாஷாணம். (W.)

DSAL


குறுக்கம் - ஒப்புமை - Similar