Tamil Dictionary 🔍

குறுக்கடி

kurukkati


குறுக்குவழி ; குறுக்கே புகுந்து செய்யும் செயல் ; ஒழுங்கற்ற பேச்சு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குறுக்குப்பாதை. 1. Short cut; நேர்வழியாலன்றிக் குறுக்கேபுகுந்து செய்யுஞ் செயல். 2. Anything done by way of short cut or in a compendious method; ஒழுங்கற்ற பேச்சு. குறுக்கடியாப் பேசுகிறான். 3. Short abrupt speech; unreasoned talk;

Tamil Lexicon


, ''s.'' A precipitate step or measure; a rash course; a contrary or contradictory procedure. 2. A short, hasty, abrupt or crabbed answer; an assertion without due deliberation. 3. A stroke at one's loins.

Miron Winslow


kuṟukkaṭi,
n. குறுக்கு+அடி-.
1. Short cut;
குறுக்குப்பாதை.

2. Anything done by way of short cut or in a compendious method;
நேர்வழியாலன்றிக் குறுக்கேபுகுந்து செய்யுஞ் செயல்.

3. Short abrupt speech; unreasoned talk;
ஒழுங்கற்ற பேச்சு. குறுக்கடியாப் பேசுகிறான்.

DSAL


குறுக்கடி - ஒப்புமை - Similar