குசுகுசெனல்
kusukusenal
காதுக்குள் ஓதுதற்குறிப்பு. Onom. expr. signifying whispering;
Tamil Lexicon
இரகசிய ஒலிக்குறிப்பு.
Na Kadirvelu Pillai Dictionary
[kucukuceṉl ] --குசுகுசுப்பு, ''v. noun.'' Whispering, காதுக்குள்ளோதுதல். குசுகுசென்றிரகசியம்பேசுகிறார்கள். They are whispering secrets.
Miron Winslow
kucu-kuceṉal,
n. [K. M. kucukucu.]
Onom. expr. signifying whispering;
காதுக்குள் ஓதுதற்குறிப்பு.
DSAL