குமுகுமெனல்
kumukumenal
பேரொலிக் குறிப்பு ; மிகுமணக் குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மணம் வீசுதற்குறிப்பு. மணந்தான் குமுகுமென் றடிக்கவில்லை (தனிப்பா. i, 389. 44). 2. Expr. signifying sending out whiffs of odour; பேரொலிக்குறிப்பு. குடமுழ வாண னீரயிரங் கரங்கொண்டு குமு குமெனவே முழக்க (திருப்போ. சந். பிள்ளைத். சிறுபறை. 2). 1. Onom. expr. signifying uproar;
Tamil Lexicon
குமுகுமுத்தல், v. n. spreading as odour; sending out odour. குமுகுமென்று மணக்கிறது, it has a nice smell.
J.P. Fabricius Dictionary
, [kumukumeṉl] ''v. noun. [local.]'' To spread--as odor; to be very fragrant. 2. To fall in torrents. குமுகுமென்றுமணக்கிறது. It is very fragrant; it spreads a strong odor.
Miron Winslow
kumu-kumeṉal,
n.
1. Onom. expr. signifying uproar;
பேரொலிக்குறிப்பு. குடமுழ வாண னீரயிரங் கரங்கொண்டு குமு குமெனவே முழக்க (திருப்போ. சந். பிள்ளைத். சிறுபறை. 2).
2. Expr. signifying sending out whiffs of odour;
மணம் வீசுதற்குறிப்பு. மணந்தான் குமுகுமென் றடிக்கவில்லை (தனிப்பா. i, 389. 44).
DSAL