Tamil Dictionary 🔍

குளுகுளெனல்

kulukulenal


கொதித்தற்குறிப்பு. பார்ப்பான் குண்டிகை யிருந்த நீருங் குளுகுளு கொதித்ததன்றே (கம்பரா. வருணனைவழி. 61). Onom. expr. of boiling;

Tamil Lexicon


ஒலிக்குறிப்பு.

Na Kadirvelu Pillai Dictionary


kuḷukuḷeṉal
n.
Onom. expr. of boiling;
கொதித்தற்குறிப்பு. பார்ப்பான் குண்டிகை யிருந்த நீருங் குளுகுளு கொதித்ததன்றே (கம்பரா. வருணனைவழி. 61).

DSAL


குளுகுளெனல் - ஒப்புமை - Similar