குடுகுடெனல்
kudukutaenal
ஒர் ஒலிக்குறிப்பு ; விரைவுக் குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஓர் ஒலிக்குறிப்பு. 1. Onom. expr. signifying gurgling, rattling sound; விரைவுக்குறிப்பு. 2. Expr. signifying great haste;
Tamil Lexicon
, ''v. noun.'' Gurgling, rat tling, rushing, &c., ஒலிக்குறிப்பு. குடுகுடென்றோடுகிறான். He shuffles along very fast.
Miron Winslow
kuṭu-kuṭeṉal,
n.
1. Onom. expr. signifying gurgling, rattling sound;
ஓர் ஒலிக்குறிப்பு.
2. Expr. signifying great haste;
விரைவுக்குறிப்பு.
DSAL