குறுகுறுநடத்தல்
kurukurunadathal
குறுகக்குறுக நடந்து செல்லுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குறுகக்குறுக நடந்துசெல்லுதல். குறுகுறு நடந்து சிறுகை நீட்டி (புறநா. 188). To wobble with short steps, as a child;
Tamil Lexicon
v. n. wobbling with short steps, as a child.
J.P. Fabricius Dictionary
kuṟu-kuṟu-naṭa-,
v. intr. குறுகுறு-+.
To wobble with short steps, as a child;
குறுகக்குறுக நடந்துசெல்லுதல். குறுகுறு நடந்து சிறுகை நீட்டி (புறநா. 188).
DSAL