குறங்கறுத்தல்
kurangkaruthal
கால்வாயினின்று வேறு தனிக்கால் பிரித்தல் ; தொடையைப் பிளத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கால்வாயினின்று வேறு தனிக்கால் பிரிதல். கண்ணன்வாய்நின்றும் இவ்வூர்நிலத்தாறே குறங்கறுத்துப் புறவூர்க்கு நீர்பாயும் வாய்க்காலும் (S.I.I. ii, 57, 13). To branch out, as channels;
Tamil Lexicon
kuṟaṅkaṟu-,
v. intr. குறங்கு+.
To branch out, as channels;
கால்வாயினின்று வேறு தனிக்கால் பிரிதல். கண்ணன்வாய்நின்றும் இவ்வூர்நிலத்தாறே குறங்கறுத்துப் புறவூர்க்கு நீர்பாயும் வாய்க்காலும் (S.I.I. ii, 57, 13).
DSAL