சுறுசுறுத்தல்
surusuruthal
தீவிரப்படுதல் , கடுமையாதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தீவிரப்படுதல். To be in a hurry; to be very active;
Tamil Lexicon
, [cuṟucuṟuttl] ''v. noun [prov.]'' Bustling hurrying, being in a hurry, being busy ஆத்திரப்படல்.
Miron Winslow
cuṟu-cuṟu-,
11 v. intr.
To be in a hurry; to be very active;
தீவிரப்படுதல்.
DSAL