குறிப்பேடு
kurippaedu
அன்றாட வரவுசெலவுக் கணக்குகளைப் பதியும் புத்தகம் ; நினைவுக் குறிப்புப் புத்தகம் , நாட்குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தினசரி வரவுசெலவுக் கணக்குக்களைப் பதியும் புத்தகம். 1. Day book the items of which are transfered to ledger; ஞாபகக் குறிப்புப் புஸ்தகம். 2. Memorandum book;
Tamil Lexicon
, ''s.'' An ola-day-book, the items of which are transferred to the led ger or பேரேடு; a memorandum book.
Miron Winslow
kuṟippēṭu,
n. id. + ஏடு.
1. Day book the items of which are transfered to ledger;
தினசரி வரவுசெலவுக் கணக்குக்களைப் பதியும் புத்தகம்.
2. Memorandum book;
ஞாபகக் குறிப்புப் புஸ்தகம்.
DSAL