Tamil Dictionary 🔍

குறிகூடுதல்

kurikooduthal


நோக்கம் நிறைவேறுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நோக்கம் நிறைவேறுதல். கும்பிடவே குறிகூடும் (தேவா. 314, 5). To realise, achieve, as an object;

Tamil Lexicon


kuṟi-kūṭu-,
v. intr. id. +.
To realise, achieve, as an object;
நோக்கம் நிறைவேறுதல். கும்பிடவே குறிகூடும் (தேவா. 314, 5).

DSAL


குறிகூடுதல் - ஒப்புமை - Similar