குறிசுடுதல்
kurisuduthal
குறிதவறாது துப்பாக்கியாற் சுடுதல். 1. To shoot without missing the mark; மாட்டுக்குச் சூடு இடுதல். (W.) 2. To brand marks upon cattle;
Tamil Lexicon
kuṟi-cuṭu-,
v. intr. id. +.
1. To shoot without missing the mark;
குறிதவறாது துப்பாக்கியாற் சுடுதல்.
2. To brand marks upon cattle;
மாட்டுக்குச் சூடு இடுதல். (W.)
DSAL