Tamil Dictionary 🔍

குறுணி

kuruni


எட்டுப் படி கொண்ட ஒரு தானிய அளவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[ங] எட்டுப்படிகொண்ட தானியவளவு. A grain measure =1 marakkāl or 8 measures;

Tamil Lexicon


குருணி, s. a maracal, the twelfth part of a kalam.

J.P. Fabricius Dictionary


ஓரளவு, சிறியது.

Na Kadirvelu Pillai Dictionary


, [kuṟuṇi] ''s.'' A nominal dry-measure, in quantity equal to the மரக்கால். பானையிலே பதக்கு நெல்லிருந்தால் மூலையிலே முக் குறுணித்தெய்வங்கூத்தாடும். If there be in a pot two குறுணி of paddy, three குறுணி of gods will be dancing in the corners of the house, said of those who spend at once what they have, in the temples, &c., and afterwards suffer want.

Miron Winslow


kuṟuṇi,
n. prob. id.
A grain measure =1 marakkāl or 8 measures;
[ங] எட்டுப்படிகொண்ட தானியவளவு.

DSAL


குறுணி - ஒப்புமை - Similar