Tamil Dictionary 🔍

கறி

kari


மிளகு ; மரக்கறி , இறைச்சி ; கடித்துத்தின்னுகை ; ஒரு நாழிகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மரக்கறி. 2. Vegetables, raw or boiled ; ஒரு நாழிகை. Measure of time = 24 minutes ; . 4. Pepper. See மிளகு. கறிவளர் பூஞ்சாரல் (திணை மாலை. 7). இறைச்சி. கறிசோ றுண்டு (புறநா. 14, 14 ). 3. Meat, raw or boiled ; கடித்துத்தின்னுகை. மான்கறிகற்ற கூழைமௌவல் (சீவக. 485). 1. Chewing, eating by biting ;

Tamil Lexicon


s. curry; 2. pepper. மிளகு; 3. (Hind.) a period of 24 minutes, நாழிகை. கறித்தூள், curry powders. கறிபதார்த்தங்கள், vegetables and other substances fit for curry. கறிமசாலை, articles used for seasoning curry. கறியமுது, vegetables; offering of vegetable curry to deities. கறியுப்பு, kitchen salt, common salt. கறிவடகம், curry condiments pre. served in balls. இலைக்கறி, a dish of greens or potherbs. துவட்டற்கறி, a sort of curry without any gravy. புளிக்கறி, a sour curry. மரக்கறி, a dish of vegetables, vegetable curry.

J.P. Fabricius Dictionary


kari கறி any dish served with rice, a curry; any meat dish, meat

David W. McAlpin


, [kṟi] ''s.'' A spiced mixture with fish, meat, or vegetable--eaten with boiled rice, பதார்த்தம். ''(c.)'' 2. ''(p.)'' Pepper, மிளகு.

Miron Winslow


kaṟi
n. கறி -. [K. M. kaṟi.]
1. Chewing, eating by biting ;
கடித்துத்தின்னுகை. மான்கறிகற்ற கூழைமௌவல் (சீவக. 485).

2. Vegetables, raw or boiled ;
மரக்கறி.

3. Meat, raw or boiled ;
இறைச்சி. கறிசோ றுண்டு (புறநா. 14, 14 ).

4. Pepper. See மிளகு. கறிவளர் பூஞ்சாரல் (திணை மாலை. 7).
.

kaṟi
n. U. ghari. cf. ghaṭikā.
Measure of time = 24 minutes ;
ஒரு நாழிகை.

DSAL


கறி - ஒப்புமை - Similar