Tamil Dictionary 🔍

குறில்

kuril


குற்றெழுத்து ; குறுமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குறுமை. குறினெடி லலவுசான் ற கூளியும் (கந்தபு. விண்குடி. 44). 2. Sortness, dwarfishness; குற்றேழுத்து. (நன். 64.) 1. (Gram.) Short vowel, opp. to neṭil;

Tamil Lexicon


s. a short vowel or vowel-consonant, குற்றெழுத்து (opp. to நெடில்); 2. shortness, dwarfishness, குறுமை.

J.P. Fabricius Dictionary


[kuṟil ] --குறிலெழுத்து, ''s. [in gram.]'' A short letter, either a short vowel--as அ, இ, உ, எ, or ஒ, or a short compound letter, --as க, சி, து. &c., opposed to நெடில்.--''Note.'' The word is sometimes contracted into குறி; [''ex'' குறு, short.]

Miron Winslow


kuṟil,
n. id.
1. (Gram.) Short vowel, opp. to neṭil;
குற்றேழுத்து. (நன். 64.)

2. Sortness, dwarfishness;
குறுமை. குறினெடி லலவுசான் ற கூளியும் (கந்தபு. விண்குடி. 44).

DSAL


குறில் - ஒப்புமை - Similar