Tamil Dictionary 🔍

குறளன்

kuralan


குள்ளன் ; வாமனனாக அவதாரம் செய்த திருமால் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குள்ளன். 1. Short person dwart; வாமனனாக அவதாரமெடுத்த திருமால். 2. Viṣṇu, as a dwarf;

Tamil Lexicon


, ''s.'' A short person, a dwarf.

Miron Winslow


kuṟaḷaṉ,
n. id. cf. khullaka [M. kuṟaḷan.]
1. Short person dwart;
குள்ளன்.

2. Viṣṇu, as a dwarf;
வாமனனாக அவதாரமெடுத்த திருமால்.

DSAL


குறளன் - ஒப்புமை - Similar