Tamil Dictionary 🔍

கறள்

karal


கறை , துரு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கறை. (J.) Rust, dross, stain ;

Tamil Lexicon


s. see கறை.

J.P. Fabricius Dictionary


, [kṟḷ] ''s.'' [''prov. corruption of'' கறை]. Rust, dross, stain, blood, &c.

Miron Winslow


kaṟal
n. கறு-. [K. kaṟal.]
Rust, dross, stain ;
கறை. (J.)

kaṟal-
2 v. intr. குறள். Tinn.
1. To be of stunted growth;
வளர்ச்சியறுதல்.

2. To burn low, as a wick for want of oil;
எண்ணெயின்மையால் திரி மங்கியெரிதல்.

DSAL


கறள் - ஒப்புமை - Similar