Tamil Dictionary 🔍

கறளை

karalai


குள்ளன் ; வளர்ச்சியின்மை ; வளர்ச்சியற்றது ; பருக்காத காய் ; ஒருவகைக் கட்டி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குள்ளன் 2. Dwarf ; கட்டிவகை. Loc. 5. Cystitis ; பருக்காத காய். 4. [M. karaḷa.] Fruit not grown to full size ; வளர்ச்சியற்றது. (w.) 3. Anything dwarfish, stunted in growth, as beast, fowl or tree ; வளர்ச்சியின்மை. 1. Defect in stature, undersizedness ;

Tamil Lexicon


s. a dwarf, குள்ளன்; 2. anything dwarfish or stunted in growth as an animal, tree, fruit etc.

J.P. Fabricius Dictionary


, [kṟḷai] ''s. [vul.]'' A dwarf, குள்ளன். 2. A beast, fowl, tree, &c., stunted in its growth; any thing dwarfish, வளராதமரமுதலி யன. 3. Fruit not come to perfection, பருக் காதகாய்.

Miron Winslow


kaṟaḷai
n. cf. குறள்.
1. Defect in stature, undersizedness ;
வளர்ச்சியின்மை.

2. Dwarf ;
குள்ளன்

3. Anything dwarfish, stunted in growth, as beast, fowl or tree ;
வளர்ச்சியற்றது. (w.)

4. [M. karaḷa.] Fruit not grown to full size ;
பருக்காத காய்.

5. Cystitis ;
கட்டிவகை. Loc.

DSAL


கறளை - ஒப்புமை - Similar