குறண்டி
kuranti
செவ்வழிப் பண்வகை ; முட்செடி ; தூண்டில் முள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செவ்வழிப்பண்வகை. (பிங்.) A secondary melody-type of the cevvaḻi class; முட்செடிவகை. 1. A thorny shrub, Lepidagathis; தூண்டில் முள். Loc. 2. Barb of a fishhook;
Tamil Lexicon
s. a mode of singing, ஒருபண்; 2. the barb of a fish-hook, தூண்டில் முள்; 3. a thorny shrub, lepidagathis.
J.P. Fabricius Dictionary
ஒருபண், ஒரு முட்செடி.
Na Kadirvelu Pillai Dictionary
, [kuṟṇṭi] ''s.'' A mode of singing, ஓர் பண். (சது.) 2. ''[local.]'' A kind of thorny shrub, ஓர்முட்செடி.
Miron Winslow
kuṟaṇṭi,
n. id.
A secondary melody-type of the cevvaḻi class;
செவ்வழிப்பண்வகை. (பிங்.)
kuṟaṇṭi,
n. cf. kuraṇda.
1. A thorny shrub, Lepidagathis;
முட்செடிவகை.
2. Barb of a fishhook;
தூண்டில் முள். Loc.
DSAL