Tamil Dictionary 🔍

குறட்டாழிசை

kurattaalisai


குறள்வெண்பாவிற்குரிய பாவினம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாற்சீரின் மிக்கசீர்களால்வரும் அடியிரண்டாய் ஈற்றடி குறைந்துவருவனவும், வேற்றுத்தளைதட்டுக் குறள்வெண்பாவிற் சிதைந்து வருவனவுமாகிய பாவினம். (காரிகை, செய், 9, உரை.) Verse of two unequal lines, of five or more feet, the second line being always shorter than the first;

Tamil Lexicon


kuṟaṭṭāḻicai,
n. குறள் + தாழிசை.
Verse of two unequal lines, of five or more feet, the second line being always shorter than the first;
நாற்சீரின் மிக்கசீர்களால்வரும் அடியிரண்டாய் ஈற்றடி குறைந்துவருவனவும், வேற்றுத்தளைதட்டுக் குறள்வெண்பாவிற் சிதைந்து வருவனவுமாகிய பாவினம். (காரிகை, செய், 9, உரை.)

DSAL


குறட்டாழிசை - ஒப்புமை - Similar