Tamil Dictionary 🔍

குறங்குசெறி

kurangkuseri


தொடையணி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துதையாபரணம். குறங்கு செறிதிரள் குறங்கினிற் செறித்து. (சிலப். 6, 86). Ornament for the thigh;

Tamil Lexicon


தொடையாபரணம்.

Na Kadirvelu Pillai Dictionary


kuṟaṅku-ceṟi,
n. குறங்கு+.
Ornament for the thigh;
துதையாபரணம். குறங்கு செறிதிரள் குறங்கினிற் செறித்து. (சிலப். 6, 86).

DSAL


குறங்குசெறி - ஒப்புமை - Similar