Tamil Dictionary 🔍

குறங்கு

kurangku


தொடை ; கிளைவாய்க்கால் ; கொக்கி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துடை. செறிந்த குறங்கின் . . . அஃதை (அகநா. 96). 1. [T. kuruvu.] Thigh; கொக்கி. (w.) 3. Clasp, catch link; கிளைக்கால். (S.I.I. ii, 352.) 2. [K. koṟakalu.] Branch channel; மலையடிவாரம். கட்டிக் குறங்கைக் குறங்காலு மோதி (தக்கயாகப். 540.) Foot of a mountain;

Tamil Lexicon


s. the thigh, தொடை; 2. a clasp, கொளுவி; 3. a branch channel, கிளைக்கால். குறங்குசெறி, an ornament for the thigh.

J.P. Fabricius Dictionary


தொடை.

Na Kadirvelu Pillai Dictionary


, [kuṟngku] ''s.'' Thigh; lap, தொடை. 2. A clasp, a catch or link, கொளுவி.

Miron Winslow


kuṟaṅku,
n. perh. குறுகு-.
1. [T. kuruvu.] Thigh;
துடை. செறிந்த குறங்கின் . . . அஃதை (அகநா. 96).

2. [K. koṟakalu.] Branch channel;
கிளைக்கால். (S.I.I. ii, 352.)

3. Clasp, catch link;
கொக்கி. (w.)

kuṟaṅku
n.
Foot of a mountain;
மலையடிவாரம். கட்டிக் குறங்கைக் குறங்காலு மோதி (தக்கயாகப். 540.)

DSAL


குறங்கு - ஒப்புமை - Similar