குணங்குறி
kunangkuri
தன்மையும் வடிவமும் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தன்மையும் வடிவும். குணங்குறியற் றின்பநிட்டை கூடவன்றோ (தாயு. நின்றநிலை. 3). Form and attribute, characteristics;
Tamil Lexicon
, ''s.'' Disposition, features, characteristics, குணமுங்குறியும்.
Miron Winslow
kuṇaṅ-kuṟi,
n. guṇa +.
Form and attribute, characteristics;
தன்மையும் வடிவும். குணங்குறியற் றின்பநிட்டை கூடவன்றோ (தாயு. நின்றநிலை. 3).
DSAL