Tamil Dictionary 🔍

கறங்கு

karangku


சுழலுதல். பம்பரத்து ... கறங்கிய படிய (கந்தபு. திருநகரப். 28). 2. [M. karaṅṅu.] To whirl ; சத்தம். (பிங்.) 3. Sound காற்றாடி. கான்முகமேற்ற ... கறங்கும் (கல்லா. கணபதி.). 2. Kite, wind-whirl ; சுழற்சி. (திவா.) 1. Whirling, gyration ; சூழ்தல். கறங்கிருண் மாலைக்கும் (வள்ளுவமா. 34). 3. To sorround, overwhelm, envelop as darkness ;

Tamil Lexicon


s. a wind whirl, whirligig, kite, காற்றாடி; 2. whirling, சுழற்சி; 3. sound, சத்தம்.

J.P. Fabricius Dictionary


, [kṟngku] ''s.'' A child's toy, a wind whirl, காற்றாடி. 2. Whirling, gyration, சுழற்சி. (உப. 194.) ''(p.)''

Miron Winslow


kaṟaṅku
n. கறங்கு-.
1. Whirling, gyration ;
சுழற்சி. (திவா.)

2. Kite, wind-whirl ;
காற்றாடி. கான்முகமேற்ற ... கறங்கும் (கல்லா. கணபதி.).

3. Sound
சத்தம். (பிங்.)

DSAL


கறங்கு - ஒப்புமை - Similar