Tamil Dictionary 🔍

தகரவித்தை

thakaravithai


இறைவனை இதயவொளியில் வைத்துத் தியானம்செய்யும் முறையை உணர்த்தும் வித்தை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இறைவனைத் தகராகாசத்தில் வைத்துத் தியானஞ் செய்யும் முறையை உணர்த்தும் வித்தை. ஏய்ந்த் சீர்த்தகரவித்தை முறைப்படி (காஞ்சிப்பு.நகர.119) . The mystic contemplation of the deity in takarakacam;

Tamil Lexicon


takara-vittai,
n.id. + vidyā.
The mystic contemplation of the deity in takarakacam;
இறைவனைத் தகராகாசத்தில் வைத்துத் தியானஞ் செய்யும் முறையை உணர்த்தும் வித்தை. ஏய்ந்த் சீர்த்தகரவித்தை முறைப்படி (காஞ்சிப்பு.நகர.119) .

DSAL


தகரவித்தை - ஒப்புமை - Similar