குருள்
kurul
மகளிர் தலைமயிர் ; நெற்றியில் மயிர்ச்சுருள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நெற்றியில் மயிர்ச்சுரள். (W.) 2. Curl, lock of hair, especially on the forehead, lovelock; பெண்டிர் தலைமயிர். (பிங்.) 1. Woman's hair;
Tamil Lexicon
s. woman's hair, பெண்மயிர்; 2. a lock of hair on the fore-head, முன் கொண்டை; 3. ears of corn, கதிர்
J.P. Fabricius Dictionary
, [kuruḷ] ''s.'' A curl or lock or hair, especi ally on the forehead, முன்கொண்டை. Wils. p. 232.
Miron Winslow
kuruḷ,
n. prob. kurula.
1. Woman's hair;
பெண்டிர் தலைமயிர். (பிங்.)
2. Curl, lock of hair, especially on the forehead, lovelock;
நெற்றியில் மயிர்ச்சுரள். (W.)
kuruḷ-,
2 v. intr. குருள்.
To curl;
சுருளாதல். குருண்ட வார்குழல் (திருவிசை. திருவாலி. 1, 3.)
DSAL