குருநாள்
kurunaal
வியாழக்கிழமை ; பூசநாள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[தேவகுருவுக்குரியது.] வியாழக்கிழமை. 1. Thursday as Jupiter's day; பூசம். (பிங்.) 2. The 8th nakṣatra. See
Tamil Lexicon
பூசநாள்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The eighth lunar asterism, பூசம்.
Miron Winslow
kuru-nāḷ,
n. guru +.
1. Thursday as Jupiter's day;
[தேவகுருவுக்குரியது.] வியாழக்கிழமை.
2. The 8th nakṣatra. See
பூசம். (பிங்.)
DSAL