Tamil Dictionary 🔍

குருக்கள்

kurukkal


ஆசாரியார் ; சிவன்கோயில் பூசாரி ; பார்ப்பனர் அல்லாத சைவர்க்குக் கிரியை செய்விக்கும் சைவ வேளாளர் ; கௌரவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பார்ப்பனரல்லாத சைவர்க்குக் கிரியை செய்விக்கும் சைவ வேளாளர். Loc. 3. šaiva Vēḷāḷa priests who minister to Non-Brahmans; சிவன் கோயிலிற் பூசனைபுரியும் சிவப்பிராமணர். 2. Officiating Brahman priests in šiva temples; ஆசாரியர். (சீவக. கடவுள்வா. 1, உரை.) 1. Priests; கௌரவர். குருக்கள் தமக்குப் படைத்தலைவரை வகுத்தது (தொல். பொ. 72, உரை, பக். 231). Kauravas, as descendants of Kuru;

Tamil Lexicon


kurukkaḷ,
n. guru.
1. Priests;
ஆசாரியர். (சீவக. கடவுள்வா. 1, உரை.)

2. Officiating Brahman priests in šiva temples;
சிவன் கோயிலிற் பூசனைபுரியும் சிவப்பிராமணர்.

3. šaiva Vēḷāḷa priests who minister to Non-Brahmans;
பார்ப்பனரல்லாத சைவர்க்குக் கிரியை செய்விக்கும் சைவ வேளாளர். Loc.

kurukkaḷ,
n. kuru
Kauravas, as descendants of Kuru;
கௌரவர். குருக்கள் தமக்குப் படைத்தலைவரை வகுத்தது (தொல். பொ. 72, உரை, பக். 231).

DSAL


குருக்கள் - ஒப்புமை - Similar