Tamil Dictionary 🔍

கருள்

karul


இருள் ; கறுப்பு ; குற்றம் ; சீற்றம் ; நல்லாடை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கறுப்பு. கருடரு கண்டத்து ... கைலையார் (தேவா. 337, 4). 2. Black, blackness; குற்றம். கருடீர் வலியால் (சேதுபு. முத்தீர்த். 5) 3. Blot, stain; காங்குப்புடைவை. (நாநார்த்த.) A kind of coloured cloth; நல்லாடை. (திவா.) 5. Excellent clothing; இருள். (பிங்.) 1. Darkness; சீற்றம். கருளுடைய பொழின்மருதும் (திவ். பெரியாழ். 4, 9, 3). 4. Indignation, wrath;

Tamil Lexicon


s. darkness, blackness; superior kind of cloth.

J.P. Fabricius Dictionary


, [kruḷ] ''s.'' Darkness, இருள். 2. Black, blackness, கறுப்பு. 3. Superior kind of cloth, நல்லாடை. ''(p.)''

Miron Winslow


karuḷ
n. id.
1. Darkness;
இருள். (பிங்.)

2. Black, blackness;
கறுப்பு. கருடரு கண்டத்து ... கைலையார் (தேவா. 337, 4).

3. Blot, stain;
குற்றம். கருடீர் வலியால் (சேதுபு. முத்தீர்த். 5)

4. Indignation, wrath;
சீற்றம். கருளுடைய பொழின்மருதும் (திவ். பெரியாழ். 4, 9, 3).

5. Excellent clothing;
நல்லாடை. (திவா.)

karuḷ
n. கரு-மை.
A kind of coloured cloth;
காங்குப்புடைவை. (நாநார்த்த.)

karuḷ-
5 v. intr.
To become black;
கருநிறமடைதல். அம்பொனவ்வானங் கருண்டொன்று கூருதலிற் கார் (பதினொராந். காரெட்டு. 3).

DSAL


கருள் - ஒப்புமை - Similar