கரும்பணி
karumpani
பெண்களின் தோள் மார்புகளில் சந்தனக் குழம்பு முதலியவற்றால் கரும்பு வடிவாக வரையப்படும் கோலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெண்பாலாரின் தோள்மார்புகளில் சந்தனக்குழம்புமுதலியவற்றாற் கரும்பின்வடிவமாக எழுதப்படுங் கோலம். அன்றுதானீத்த கரும்பணி வாட (கலித். 131, 29). Figure of sugar-cane drawn with sandal paste on women's arms and breasts, an adornment for women in ancient times;
Tamil Lexicon
karumpaṇi
n. கரும்பு+அணி.
Figure of sugar-cane drawn with sandal paste on women's arms and breasts, an adornment for women in ancient times;
பெண்பாலாரின் தோள்மார்புகளில் சந்தனக்குழம்புமுதலியவற்றாற் கரும்பின்வடிவமாக எழுதப்படுங் கோலம். அன்றுதானீத்த கரும்பணி வாட (கலித். 131, 29).
DSAL