குரும்பை
kurumpai
பனை தெங்குகளின் பிஞ்சு ; இளநீர் ; புற்றாஞ்சோறு ; காதினுள் திரளும் குறும்பி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெருங்குரும்பை. (தைலவ. தைல. 24.) 4. Bow-string hemp. See . 3. See குரும்பி. (W.) இளநீர். குன்றுங் குரும்பையும் வெறுத்தநின் னிளமுளை (கல்லா. 52, 8). 2. Young coconut; தெங்கு பனைகளின் இளங்காய். இரும்பனையின் குரும்பை நீறும் (புறநா, 24, 2). 1. Immature coconuts or palmyra nuts; fruit buds; காதினூள் திருளுங் குறும்பி. Loc. Ear-wax;
Tamil Lexicon
s. the young, unripe fruit of a palmyra or cocoanut palm; 2. earwax, காதுக்குரும்பை; 3. bow-string hemp. குரும்பைக்கட்ட, --பிடிக்க, to form as young cocoanuts or palmyra fruits, சிறுகுரும்பை, a very young cocoanut or palmyra fruit; 2. a fine kind of paddy, சொரிகுரும்பை.
J.P. Fabricius Dictionary
, [kurumpai] ''s.'' Young, immature cocoa or palmyra nuts, or fruit-buds, பனை தெங்குக ளின்பிஞ்சு. [''vul.'' குரும்பட்டி.] 2. The comb of a white ant's nest, புற்றாஞ்சோறு. 3. ''[local.]'' The ear-wax, காதுக்குரும்பை. See குறும்பி.
Miron Winslow
kurumpai,
n. prob. குறு-மை. [K. kurumbe, M. kurumba.]
1. Immature coconuts or palmyra nuts; fruit buds;
தெங்கு பனைகளின் இளங்காய். இரும்பனையின் குரும்பை நீறும் (புறநா, 24, 2).
2. Young coconut;
இளநீர். குன்றுங் குரும்பையும் வெறுத்தநின் னிளமுளை (கல்லா. 52, 8).
3. See குரும்பி. (W.)
.
4. Bow-string hemp. See
பெருங்குரும்பை. (தைலவ. தைல. 24.)
kurumpai,
n. குறு-மை+பீ.
Ear-wax;
காதினூள் திருளுங் குறும்பி. Loc.
DSAL