Tamil Dictionary 🔍

துருதுருத்தல்

thuruthuruthal


ஆத்திரப்படல் ; அமைதியின்றியிருத்தல் ; துடிதுடித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அமைதியின்றி யிருத்தல். அவன் மிகவும் துருதுருத்தவன். 1. To be fidgetty, restless; to make idle motions or gestures; ஆத்திரப்படுதல். 3. To be in great haste; துடித்தல். 2. To quiver, as the lips or tongue through desire to speak;

Tamil Lexicon


விரைதல்.

Na Kadirvelu Pillai Dictionary


turu-turu-,
11 v. intr. துருதுரெனல். Colloq.
1. To be fidgetty, restless; to make idle motions or gestures;
அமைதியின்றி யிருத்தல். அவன் மிகவும் துருதுருத்தவன்.

2. To quiver, as the lips or tongue through desire to speak;
துடித்தல்.

3. To be in great haste;
ஆத்திரப்படுதல்.

DSAL


துருதுருத்தல் - ஒப்புமை - Similar