Tamil Dictionary 🔍

குரல்வளை

kuralvalai


மிடற்றின் உறுப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மிடற்றின் உறுப்பு. மணிக்காற் குரல்வளைக் கழுத்தில் (பெருங். மகத். 14, 55). Adam's apple; projection of the thyroid cartilage of the larynx;

Tamil Lexicon


மிடறு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The windpipe, the trachea, தொண்டை; [''ex'' வளை, orifice.]

Miron Winslow


kural-vaḷai,
n. ஈid. +.
Adam's apple; projection of the thyroid cartilage of the larynx;
மிடற்றின் உறுப்பு. மணிக்காற் குரல்வளைக் கழுத்தில் (பெருங். மகத். 14, 55).

DSAL


குரல்வளை - ஒப்புமை - Similar