Tamil Dictionary 🔍

கழல்வளை

kalalvalai


வளையல்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வளைவகை. என்னுடைய கழல் வளையைத் தாமும் கழல்வளையே யாக்கினரே (திவ். நாய்ச். 11, 2). A variety of bangles;

Tamil Lexicon


kaḻal-vaḷai
n. சுழல்+.
A variety of bangles;
வளைவகை. என்னுடைய கழல் வளையைத் தாமும் கழல்வளையே யாக்கினரே (திவ். நாய்ச். 11, 2).

DSAL


கழல்வளை - ஒப்புமை - Similar