குரம்பை
kurampai
சிறுகுடில் ; பறவைக் கூடு ; உடல் ; தானியக் கூடு ; சேர் ; பத்தாயம் ; இசைவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிறுகுடில். இலைவேய் குரம்பை (மதுரைக். 310). 1. Small hut, hovel, shead; பறவைக்கூடு. (சது.) 2. [M. kurambu.] Bird's nest; தானியக்கூடு. நெற்குவை குரம்பையி னிரப்புவித்தனர் (கந்தபு. நாட்டுப். 26). 4. Granary, storehouse for grain; உடல். பொருத்திய குரம்பை தன்னைப்பொருளெனக் கருதவேண்டா (தேவா. 488, 1). 3. Body; இசைவகை. (அக. நி.) A melody-type;
Tamil Lexicon
s. a hut, குடிசை; 2. body, உடல்; 3. the nest of a bird, கூடு; 4. an egg, முட்டை,
J.P. Fabricius Dictionary
, [kurmpai] ''s.'' Body, உடல். 2. A hut, hovel, shed, சிறுகுடில். 3. A bird's nest, பறவைக்கூடு. 4. (சது.) An egg, முட்டை. Compare குடம்பை.
Miron Winslow
kurampai,
n.
1. Small hut, hovel, shead;
சிறுகுடில். இலைவேய் குரம்பை (மதுரைக். 310).
2. [M. kurambu.] Bird's nest;
பறவைக்கூடு. (சது.)
3. Body;
உடல். பொருத்திய குரம்பை தன்னைப்பொருளெனக் கருதவேண்டா (தேவா. 488, 1).
4. Granary, storehouse for grain;
தானியக்கூடு. நெற்குவை குரம்பையி னிரப்புவித்தனர் (கந்தபு. நாட்டுப். 26).
kurampai
n. (Mus.)
A melody-type;
இசைவகை. (அக. நி.)
DSAL