குதம்பை
kuthampai
காது பெருக்குவதற்காக இடும் ஒலை ; சீலை முதலியவற்றின் சுருள் ; காதணிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காதணிவகை. திருக்குதம்பை யொன்று பொன் இருகழந்சே எட்டுமஞ்சாடி (S.I.I. ii, 143). 2. A kind of earring; காதுபெருக்குவதற்காக இடும் ஒலை சீலை முதலியவற்றின் சுருள். சீலைக் குதம்பை யொருகாது (திவ். பெரியாழ். 3, 3, 1). 1 Roll or palmyra leaves or cloth worn in the earlobe to wider the perforation; பூடுவகை. (யாழ். அக.) A shrup;
Tamil Lexicon
s. an earthen ear-ring worn to widden the aperture. குதம்பையிட்டு (போட்டு) வளர்க்க, to put earthen rings in the ear-laps to widen the perforation. கூத்தன், குதம்பை, the name of a plant.
J.P. Fabricius Dictionary
, [kutmpai] ''s.'' An earthen ear-ring, worn to enlarge the perforation, காதிடுசடை. 2. A kind of ear-ring, ஓர்காதணி.
Miron Winslow
kutampai,
n. perh. குதம்பி-.
1 Roll or palmyra leaves or cloth worn in the earlobe to wider the perforation;
காதுபெருக்குவதற்காக இடும் ஒலை சீலை முதலியவற்றின் சுருள். சீலைக் குதம்பை யொருகாது (திவ். பெரியாழ். 3, 3, 1).
2. A kind of earring;
காதணிவகை. திருக்குதம்பை யொன்று பொன் இருகழந்சே எட்டுமஞ்சாடி (S.I.I. ii, 143).
kutampai
n.
A shrup;
பூடுவகை. (யாழ். அக.)
DSAL