Tamil Dictionary 🔍

குறிசொல்லுதல்

kurisolluthal


குறியிடம் பார்த்துச் சாத்திரஞ் சொல்லல் , பின் நிகழப்போவனவற்றை முன்னறிந்து கூறுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒரு வரது அதிருஷ்டம் முதலியவற்றைப்பற்றிக் குறிபார்த்துக் கூறுதல். To tell one's fortune, to divine;

Tamil Lexicon


kuṟi-col,
v. intr. id. +.
To tell one's fortune, to divine;
ஒரு வரது அதிருஷ்டம் முதலியவற்றைப்பற்றிக் குறிபார்த்துக் கூறுதல்.

DSAL


குறிசொல்லுதல் - ஒப்புமை - Similar