குய்யம்
kuiyam
மறைவானது ; ஆண்குறி ; பெண்குறி ; எருவாயில் ; வஞ்சகம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மறைவானது. (சூடா.) 1. That which is secret, mystical, hidde, private; வஞ்சகம். நட்பிடைக் குய்யம் வைத்தான் (சீவக. 253). 4. Dissimulation, deceitfulness, hypocrisy; உபஸ்தம். மென்றுகிற்குய்யத் தடம்படிந்து (சூளா. சீய. 49). 2. Generative organ especially of women; அபானவாயில். (பிங்.) 3. Anus;
Tamil Lexicon
s. that which is secret, hidden or private; 2. the genital organs; 3. deceit, dissimulation, hypocrisy, கபடம். குய்யரோகம், venerial disease peculiar to women.
J.P. Fabricius Dictionary
, [kuyyam] ''s.'' That which is secret, mystical, hidden or private, மறைவு. 2. Pu dendum muliebre, பெண்குறி. 3. Genitale virile, ஆண்குறி. 4. The anus, அபானவாயில். 5. Dissimulation, deceit, hypocrisy, கபடம். Wils. p. 294.
Miron Winslow
kuyyam,
n. guhya.
1. That which is secret, mystical, hidde, private;
மறைவானது. (சூடா.)
2. Generative organ especially of women;
உபஸ்தம். மென்றுகிற்குய்யத் தடம்படிந்து (சூளா. சீய. 49).
3. Anus;
அபானவாயில். (பிங்.)
4. Dissimulation, deceitfulness, hypocrisy;
வஞ்சகம். நட்பிடைக் குய்யம் வைத்தான் (சீவக. 253).
DSAL